தமிழ் மக்களுக்கு ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு அழகான வலைப்பதிவு வேண்டும் என விரும்பினேன். அந்த எண்ணமே இந்த வலைப்பதிப்பின் தோன்றலுக்கு காரணமாக இருந்தது.
என்னுடைய பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே ஒரு தனி நபராக இந்த வலைப்பகுதியை எழுதுகிறேன். நான் ஒன்றும் மென்பொருள் வல்லுனரோ, தமிழ் புலமை, தட்டச்சு தெரிந்தவனோ அல்ல. அதனால் வடிவமைப்பில், எழுதுவதில் நிறைய குறைகள் இருக்கலாம். பகுதிகளை வெளியிடுவதில் தாமதமாகலாம்.
ஆனாலும் நீங்கள் இந்த வலைப்பதிவில் வெளியிடும் பகுதிகளை படித்து தாங்கள் கருத்துகளை பதியுமாறு வேண்டுகிறேன்.
நீங்களும் உங்கள் பகுதிகளை இந்த வலைப்பதிவில் வெளியிட விரும்பினால் தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
ஆசிரியன்,
சென்னை
சென்னை