பாடல்கள் கேட்பதும் ஆரோகியம்தானே. வாங்க பழகுவோம்.. மன்னிக்கணும் உங்க மனசுக்கு பிடிச்ச பாடல்களை கேட்போம், பார்போம்.
பாடல்கள் உங்களது படபடப்பை குறைக்கும், மூளையை சுறுசுறுப்பாக்கும், ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும், தலை வலி, உடல் வலியை குறைக்கும், பல நோய்களை குறைக்கும் என்ன சொல்றது சரிதானே !!